மேடையில் தனுஷ் பெயரை குறிப்பிட்டு பேசிய சிவகார்த்திகேயன்.. முதல் வரிசைக்கு வர பட்ட கஷ்டம்

மேடையில் தனுஷ் பெயரை குறிப்பிட்டு பேசிய சிவகார்த்திகேயன்.. முதல் வரிசைக்கு வர பட்ட கஷ்டம்


நடிகர் சிவகார்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முண்ணனி ஹீரோவாக வளர்ந்து இருக்கிறார். அவரது படங்கள் குறிப்பிடத்தக்க வசூலையும் பெற்று வருகின்றன.

சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாக நடித்து இருந்த அமரன் படம் 300 கோடிக்கும் மேல் வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.

மேடையில் தனுஷ் பெயரை குறிப்பிட்டு பேசிய சிவகார்த்திகேயன்.. முதல் வரிசைக்கு வர பட்ட கஷ்டம் | 13 Years First Row Seat Sivakarthikeyan Filmfare

விருது விழா

அமரன் படத்திற்காக சிறந்த நடிகர் விருதை filmfare விருது விழாவில் சிவகார்த்திகேயன் பெற்று இருக்கிறார். விழா மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் “13 வருடங்களுக்கு முன் நான் filmfare விருதுக்கு தனுஷ் சார் உடன் வந்திருந்தேன். வா போகலாம் ஜாலியாக என அவர் அழைத்தார். அப்போது இரண்டாவது வரிசையில் தான் சீட் கொடுத்தார்கள்.”

“முதல் வரிசைக்கு வர 13 வருடன் ஆகி இருக்கிறது” என சிவகார்த்திகேயன் பேசி இருக்கிறார். 




admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *