ஒரு Time-ல Vijayakanth Acting-ஐயே மறந்துட்டார்…Unknown Stories of Vijayakanth

விஜயகாந்த்
தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகர்களில் ஒருவர் விஜயகாந்த். கேப்டனாக மக்கள் மனதில் இன்றும் நிலைத்து நிற்கும் விஜயகாந்த் அவர்கள் மறைந்து இன்றோடு ஒரு வருடம் ஆகிவிட்டது.
காலை முதல் பிரபலங்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பலரும் அவரை நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
இயக்குனர் செந்தில்நாதன், விஜயகாந்த் குறித்து நமக்கு தெரியாத நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளார். இதோ அவரது பேட்டி,