எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இருந்து வெளியேறிய பிறகு கனிஹா வெளியிட்ட போட்டோஸ்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இருந்து வெளியேறிய பிறகு கனிஹா வெளியிட்ட போட்டோஸ்


நடிகை கனிஹா

சன் டிவியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.

இயக்குனர் திருச்செல்வம் பெண்கள் முன்னேற்றத்திற்கான கதை என்று கூறிவிட்டு வில்லன் குணசேகரனுக்கான கதையாக இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் பேராதரவை பெற்றவர் தான் நடிகை கனிஹா. சீரியலில் இருந்து வெளியேறிய பின் நடிகை கனிஹா தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட அழகிய  புகைப்படங்களை பார்ப்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *