நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ஷெரினின் சில அழகிய புகைப்படங்களை பார்ப்போம்..

நடிகை ஷெரின்
சினிமா எல்லா கலைஞர்களுக்கும் வாய்ப்பு கொடுத்துக் கொண்டே இருக்குமா என்றால் அப்படி கண்டிப்பாக இல்லை. அப்படி தனுஷின் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர் தான் ஷெரின்.
பின் சில படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் வெற்றி எந்த படமும் கொடுக்கவில்லை. இதனால் கொஞ்ச காலம் சினிமா பக்கமே இவரை காணவில்லை.
நீண்ட இடைவேளைக்கு பிறகு பிக்பாஸ் பக்கம் வந்தார், ஆனாலும் இடையிலேயே வெளியேறினார். தற்போது உடல் எடை எல்லாம் குறைத்து கடந்த வருடம் அவர் வெளியிட்ட அழகிய புகைப்படங்களை காண்போம்.






