சிம்பு உடன் என்ன பிரச்சனை.. நடிகர் ஜீவா சொன்ன விளக்கம்

சிம்பு உடன் என்ன பிரச்சனை.. நடிகர் ஜீவா சொன்ன விளக்கம்


சினிமா துறையில் நடிகர்கள் மத்தியில் பிரச்சனைகள் நடப்பதாக சில தகவல்கள் அடிக்கடி வருவதை பார்த்திருக்கிறோம்.

அப்படி ஜீவா மற்றும் சிம்பு இடையே பிரச்சனை இருந்ததாக கோ பட சமயத்தில் செய்திகள் வந்தது. அந்த நேரத்தில் ஜீவா போட்ட பதிவும் வைரல் ஆனது.

சிம்பு உடன் என்ன பிரச்சனை.. நடிகர் ஜீவா சொன்ன விளக்கம் | Jiiva About Problem With Simbu

ஜீவா விளக்கம்

அதற்கு பிறகு ஜீவா இது பற்றி ஒரு பேட்டியில் விளக்கம் கொடுத்து இருக்கிறார். ‘கோ படத்தில் சிம்பு தான் நடிப்பதாக இருந்தது. சில காரணங்களால் அவர் அதில் நடிக்காமல் போக அதன் பிறகு நான் அதில் நடித்தேன்.’

“சிம்புவுக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை. நண்பர்கள் என சொல்லிக்கொண்டு இருக்கும் சிலரை நம்ப கூடாது, கூடவே இருந்து முதுகில் குத்தி விடுவார்கள் என நான் பதிவிட்டேன்.”

“ஆனால் நான் சிம்புவை தான் அப்படி சொன்னேன் என மாற்றிவிட்டார்கள். அது தான் பிரச்சனை” என ஜீவா கூறி இருக்கிறார். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *