ஜனவரி 20 முதல் புதிய நேரத்துடன் ஒளிபரப்பாகும் விஜய் டிவி தொடர்கள்… முழு விவரம்

விஜய் டிவி
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் தொலைக்காட்சிகளில் ஒன்று தான் விஜய் டிவி.
இப்போது இந்த தொலைக்காட்சியில் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பது பிக்பாஸ் 9வது சீசனின் பைனல் நிகழ்ச்சியை காண தான்.
விக்ரம், சபரி, அரோரா, திவ்யா இவர்கள் 4 பேரில் 9வது சீசன் டைட்டிலை வெல்லப்போவது யார் என்பதை தெரிந்துகொள்ள தான் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
மாற்றம்
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் போது சீரியல்களின் நேரம் மாற்றம் நிறைய நடந்தது, சில தொடர்கள் முடிவுக்கும் வந்தது. தற்போது பிக்பாஸ் பொங்கல் அன்று முடிவுக்கு வரவுள்ள நிலையில் புதிய சீரியல்கள் சில என்ட்ரி ஆகிறது.
அதேபோல் பழைய சீரியல்களில் சில நேரம் மாற்றம் நடக்கிறது, அதோடு ஹிட் தொடர்களும் Repeat ஆகவுள்ளது.
அப்படி என்னென்ன தொடர்கள் மாற்றம், ரிப்பீட் விவரங்களை காண்போம்.






