விஜய் டிவியில் பொங்கலுக்கு வரும் படங்கள் லிஸ்ட்.. எல்லாமே லேட்டஸ்ட் தான்

பண்டிகை காலம், விடுமுறை நேரம் என்பதால் ரசிகர்களை ரசிகர்களை கவர்வதற்காக போட்டிபோட்டுக்கொண்டு புதுப் புது படங்களாக டிவியில் ஒளிபரப்புவார்கள்.
அப்படி விஜய் டிவி பொங்கல் விடுமுறையில் பல லேட்டஸ்ட் படங்களை ஒளிபரப்ப இருக்கிறது.
முழு லிஸ்ட்
பொங்கலுக்கு விஜய் டிவியில் வர இருக்கும் படங்கள் லிஸ்ட் இதோ பாருங்க.
- ஹரிஷ் கல்யாணின் டீசல் – ஜனவரி 15 காலை 10.30 மணி
- துருவ் விக்ரமின் ‘பைசன்’ – ஜனவரி 15 மாலை 4 மணி
- விஜய் ஆண்டனியின் ‘சக்தித் திருமகன்’ – ஜனவரி 14 மாலை 4 மணி
- சசிகுமாரின் ‘டூரிஸ்ட் பேமிலி’ – ஜனவரி 16 காலை 10.30 மணி
- அதர்வாவின் “DNA” – ஜனவரி 17 காலை 10 மணி
- விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ – ஜனவரி 18, பிற்பகல் 3 மணி.






