விஜய் டிவியில் வரும் புது சீரியல்! ப்ரோமோ உடன் இதோ பாருங்க

டிவி சேனல்கள் அனைத்தும் போட்டிபோட்டுக்கொண்டு புதுப் புது சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் விஜய் டிவியில் விரைவில் கனா கண்டேனடி என்ற புது சீரியல் வர இருக்கிறது.
கனா கண்டேனடி
மூன்று பெண்களை மையப்படுத்தி உருவாகி இருக்கும் கனா கண்டேனடி என்ற தொடரின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஒரு பெண் ஆட்டோ ஓட்டுநர் ஆகஇருக்கிறார். அதில் ஒரு பெண் ஆட்டோ ஓட்டுநர் ஆக இருக்கிறார். மற்ற இரண்டு பெண்கள் அவருக்கு தோழியாக இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் சேர்ந்து ஆண் ஒருவரை கலாய்ப்பது போல ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.
தற்போது ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில், சீரியல் வரும் ஜனவரி 19ம் தேதி முதல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாக அறிவித்து இருக்கின்றனர்.






