சிவகார்த்திகேயனின் பராசக்தி எப்படி உள்ளது… Public Opinion

பராசக்தி
ஜனவரி 10, பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ள திரைப்படம் பராசக்தி.
சுதா கொங்கரா இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படம் ஹிந்தி மொழி எதிர்ப்பை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இன்று படம் வெளியாகியுள்ள நிலையில் படத்தை பற்றி ரசிகர்களின் விமர்சனத்தை காண்போம்.






