ரூ.18 லட்சம் பண பெட்டி உடன் வெளியேறிய போட்டியாளர்.. பிக் பாஸ் பைனலில் திருப்பம்

பிக் பாஸ் 9ம் சீசன் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. பாரு, கம்ருதீன் ரெட் கார்டு எலிமினேஷனுக்கு பிறகு பணப்பெட்டி டாஸ்குகள் தொடங்கிவிட்டது. வரிசையாக பணப்பெட்டிகள் வீட்டுக்குள் அனுப்பப்பட்டு வருகிறது.
அதில் 18 லட்சம் ருபாய் பணப்பெட்டி வந்தபோது அதை கானா வினோத் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.
பெட்டியுடன் கிளம்பிய கானா வினோத்
பைனலில் இருந்து இருந்தாலும் ரன்னர் அப் ஆக வந்தால் கூட எந்த தொகையும் கிடைக்காது, அதனால் இந்த பணப்பெட்டியை அவர் எடுத்து கொண்டு சென்று இருக்கலாம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
அதே நேரத்தில் அவரை பெட்டி எடுத்து செல்ல தூண்டியது அரோரா தான் என ஒரு வீடியோவும் வைரல் ஆகி வருகிறது.
AURORA is the one who manipulate Vinoth to take cash box 😷
Such a 🎈 behaviour 🤡
Ivaluku vote Vera panranuga Gana Vinoth Fans ushaar 🤞#BiggBossTamil #BiggBossTamil9pic.twitter.com/HQmj1deoHJ
— Jagan | 🙂 (@Dheena__Jagan) January 8, 2026






