பிக்பாஸில் இருந்து வெளியே வந்த வாட்டர்மெலன் திவாகரின் அடுத்த புதிய ஷோ… கலகலப்பான வீடியோ

பிக்பாஸில் இருந்து வெளியே வந்த வாட்டர்மெலன் திவாகரின் அடுத்த புதிய ஷோ… கலகலப்பான வீடியோ


விஜய் டிவி

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக உள்ளது விஜய் டிவி. 

காரணம் என்ன என்பது உங்களுக்கே நன்றாக தெரிந்திருக்கும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஷோ தான். கடைசி எபிசோடில், கார் டாஸ்க்கில் பார்வதி மற்றும் கம்ருதீன் மோசமாக ஒரு பிளான் போட்டு சாண்ட்ராவை கீழே தள்ளியுள்ளனர்.

கம்ருதீன்-பார்வதி பேசியது, கீழே விழுந்தது போன்ற விஷயங்களை தாங்க முடியாமல் சாண்ட்ரா கஷ்டப்பட அவருக்கு உடல்நிலை மோசமாகியுள்ளது. அதை பார்த்து கூட இருவரும் நாடகம் ஆடுகிறார் என கூறியது மிகவும் மோசமான விஷயம்.

சமூக வலைதளம் வந்தாலே இதுகுறித்த பேச்சு தான் உள்ளது, பார்வதி-கம்ருதீனுக்கு ரெட் கார்டும் கிடைத்துவிட்டது.

பிக்பாஸில் இருந்து வெளியே வந்த வாட்டர்மெலன் திவாகரின் அடுத்த புதிய ஷோ... கலகலப்பான வீடியோ | Vijay Tv Launches New Show Launch Promo

திவாகர்

இந்த பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தான் வாட்டர்மெலன் திவாகர்.

பிக்பாஸில் இருந்து எப்போதோ வெளியேறிய இவர் தற்போது விஜய் டிவியில் இன்னொரு ஷோவில் களமிறங்கியுள்ளார். அதாவது மாகாபா தொகுத்து வழங்கிய அண்டாகாகசம் 4வது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாம்.

அந்நிகழ்ச்சியின் முதல் புரொமோ வெளியாகியுள்ளது, இதோ,


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *