விஜய்யின் ஜனநாயகன் படத்தின் டிரைலர் எப்படி உள்ளது… Public Review

ஜனநாயகன்
விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் திரைப்படம் வரும் ஜனவரி 9ம் தேதி பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாக உள்ளது.
படத்தின் இசை வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக மலேசியாவில் பல ஆயிரம் ரசிகர்கள் சூழ கடந்த டிசம்பர் 27ம் தேதி நடந்தது. அந்த இசை வெளியீட்டு விழா நாளை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிலையில் இன்று ஜனவரி 3, விஜய்யின் ஜனநாயகன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. டிரைலரை பார்த்த ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை காண்போம்.






