ஹோம்லியாக இருந்த நடிகை நந்திதாவா இப்படி.. நீச்சல் உடை போட்டோஷூட்

நடிகை நந்திதா தமிழில் பாப்புலர் நடிகைகளில் ஒருவர். அட்டகத்தி, எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.
சில காலம் முக்கிய நடிகையாக வலம் வந்த அவரை தற்போது தமிழ் சினிமாவில் பார்ப்பதே அரிதாகிவிட்டது.
இந்நிலையில் நந்திதா தற்போது நீச்சல் உடையில் எடுத்த ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். ஹோம்லியாக இருந்த அவரா இப்படி..






