பரபரப்பாக ஓடும் பிக்பாஸ் 9 போட்டியாளர்களின் வயது விவரம்…. இதோ

பிக்பாஸ் 9
விஜய் தொலைக்காட்சியில் சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்கள் இன்னும் டாப் டக்கராக ஒளிபரப்பாகி வருகிறது. அப்படி ஹிட்டாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் பிக்பாஸ் 9.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்க 20 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தினமும் ஒவ்வொரு கலாட்டாவுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.
அதிக சண்டை, தவறாக பேசுவது போன்று பார்ப்போருக்கு எரிச்சலூட்டும் விஷயங்களாக இந்த 9வது சீசன் உள்ளது என்று தான் கூற வேண்டும்.
வயது விவரம்
நாம் சில மாதங்களாக சீரியல் பிரபலங்களின் வயது விவரங்களை பார்த்து வருகிறோம். தற்போது நாம் இந்த பதிவில் பிக்பாஸ் 9 பிரபலங்களின் வயது விவரங்களை காண்போம்.
- திவ்யா- 31 வயது
- அரோரா- 24 வயது
- பார்வதி- 31 வயது
- வினோத்- 46 வயது
- சாண்ட்ரா- 41 வயது
- விக்ரம்- 32 வயது
- சபரி- 33 வயது
- கமுருதீன்- 32 வயது






