புத்தாண்டு வாழ்த்து சொல்லி அஜித் வெளியிட்ட வீடியோ!

நடிகர் அஜித் தனது அடுத்த படத்தை தொடங்காமல் இருக்கும் நிலையில் தற்போது கார் ரேஸ், ஷூட்டிங் போன்ற விஷயங்களில் தான் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் அவர் கேரளாவின் பாலக்காட்டில் இருக்கும் கோவிலுக்கு மகள் உடன் சாமி தரிசனம் செய்ய அஜித் சென்று இருந்தார்.
புத்தாண்டு வாழ்த்து வீடியோ
இந்நிலையில் அஜித் தற்போது கொங்குநாடு ரைபில் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மேற்கொண்டு இருக்கிறார்.
அங்கு எடுத்த வீடியோவை பதிவிட்டு அஜித் தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறி இருக்கிறார். Ajith, Family & Team சார்பாக வாழ்த்து சொல்வதாக வீடியோ வெளியாகி இருக்கிறது. வீடியோ இதோ.
On Target💥
Ajith Kumar at Kongunadu Rifle Club — calm, focused, unstoppable. 🎯🔥
Wishing you all & your loved ones a Prosperous New Year ahead & a Beautiful life!
Love
Ajith, Family & Team ❤️#AKIsBack #AjithKumar #AK #KongunaduRifleClub #AjithKumarRacing #PowerAndPrecision… pic.twitter.com/m4VtwKFxVC— Suresh Chandra (@SureshChandraa) December 31, 2025






