ஏன்டா பிக் பாஸ் போனேன்னு நெனைக்க வச்சுட்டீங்க எல்லாரும் – கனி திரு பேட்டி

பிக் பாஸ் 9 சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு 84 நாட்களுக்கு பின் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார் கனி. இவர் ரூ. 14,40,000 சம்பளம் பெற்றுள்ளார் என சொல்லப்படுகிறது.
பல விமர்சனங்கள், கடும் போட்டிக்கு பின் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ள கனி திரு, நம் சினிஉலகத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
இதில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டார். அவர் கூறிய சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்துகொள்ள, இந்த வீடியோவை பாருங்க:






