6 நாட்களில் சிறை படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

6 நாட்களில் சிறை படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

சிறை

அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள படம் சிறை.

6 நாட்களில் சிறை படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Sirai Movie 6 Days Box Office Collection

இப்படத்தில் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் எல்.கே. அக்ஷய் குமார் நடிகராக அறிமுகமாகியுள்ளார். மேலும் நடிகை அனிஷ்மா அனில்குமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

6 நாட்களில் சிறை படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Sirai Movie 6 Days Box Office Collection

உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

வசூல் 

இந்த நிலையில் 6 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் சிறை திரைப்படம், உலகளவில் இதுவரை ரூ. 5+ கோடி வசூல் செய்துள்ளது. 

6 நாட்களில் சிறை படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Sirai Movie 6 Days Box Office Collection

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *