மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாரதிராஜா.. தற்போது அவர் உடல்நிலை எப்படி உள்ளது?

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாரதிராஜா.. தற்போது அவர் உடல்நிலை எப்படி உள்ளது?

பாரதிராஜா

‘என் இனிய தமிழ் மக்களே’ என சொன்னதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பாரதிராஜாவின் முகம்தான். இயக்குநர் இமயம் என ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் பல திறமையான நடிகர்கள், நடிகைகள் தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாரதிராஜா.. தற்போது அவர் உடல்நிலை எப்படி உள்ளது? | Bharathiraja Admitted In Hospital

16 வயதினிலே படத்தின் மூலம் அறிமுகமான இவர் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், முதல் மரியாதை, கருத்தம்மா என பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி



இந்த நிலையில், 84 வயதாகும் இயக்குநர் பாரதிராஜா உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மூன்று நாட்களாக மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறுகின்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாரதிராஜா.. தற்போது அவர் உடல்நிலை எப்படி உள்ளது? | Bharathiraja Admitted In Hospital

மேலும் வழக்கமான பரிசோதனைக்காகத்தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்ப தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.    

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *