விஜய்யின் பெரிய ஆசை வெற்றி பெற வாழ்த்துகள்’ -லோகேஷ் கனகராஜ்|”Wishing Vijay success in his biggest dream,

விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் நடந்து வருகிறது. இதில், விஜய், பூஜா ஹெக்டே, அனிருத், இயக்குனர் நெல்சன், லோகேஷ் கனக்ராஜ், அட்லீ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இவ்விழாவில் லோகேஷ் கனகராஜ் பேசுகையில்,
“ஜனநாயகன் வெற்றி பெற வாழ்த்துகள் , அப்படியே உங்க பெரிய ஆசையும் வெற்றி பெற வாழ்த்துகள்’ஜனநாயகன் உங்க கடைசிப் படம் என்பது வருத்தமாக இருக்கிறது. இருந்தாலும், வாழ்த்துகள் அண்ணா. மாஸ்டர் மற்றும் லியோ என் திரையுலகப் பயணத்தில் முக்கியமான படங்கள்” என்றார்.






