சிவகார்த்திகேயனை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் செஸ் சாம்பியனுக்கு கொடுத்த பரிசு.. எதிர்பார்க்காத ஒன்று

சிவகார்த்திகேயனை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் செஸ் சாம்பியனுக்கு கொடுத்த பரிசு.. எதிர்பார்க்காத ஒன்று


உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்து நாட்டிற்கு பெருமை சேர்த்து கொடுத்த வெறும் 18 வயதே ஆன குகேஷுக்கு பெரிய அளவில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அவருக்கு ரூ.11 கோடி பரிசாக கிடைத்த நிலையில், தமிழ்நாடு அரசு 5 கோடி ரூபாய் அவருக்கு வழங்கி இருக்கிறது.

பிரதமர் முதல் சினிமா துறையினர் வரை பலரும் குகேஷுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

குகேஷை நடிகர் சிவகார்த்திகேயன் தனது அலுவலகத்திற்கு வர வைத்து பாராட்டி இருந்தார். அதுமட்டுமின்றி அவருக்கு வாட்ச் ஒன்றை கிப்ட் ஆக சிவகார்த்திகேயன் கொடுத்து இருக்கிறார்.

சிவகார்த்திகேயனை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் செஸ் சாம்பியனுக்கு கொடுத்த பரிசு.. எதிர்பார்க்காத ஒன்று | Gukesh Meet Rajinikanth

சூப்பர் ஸ்டார் கொடுத்த பரிசு 

இந்நிலையில், தற்போது சிவகார்த்திகேயனை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் குகேஷை வீட்டிற்கு அழைத்து பாராட்டி, யோகியின் சுயசரிதை புத்தகம் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.

அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்களை குகேஷ் அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *