மலேசியாவில் விஜய்க்காக குவிந்த கூட்டம்! ஏர்போர்ட் ஸ்டில்கள்

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா நாளை மலேசியாவில் நடக்கிறது. அனிருத் கச்சேரி உடன் இந்த விழாவை பிரம்மாண்டமாக நடத்துகின்றனர்.
இதில் கலந்து கொள்வதற்காக பல பிரபலங்கள் தற்போது மலேசியாவுக்கு சென்று இருக்கின்றனர். நடிகர் விஜய்யும் இன்று விமானத்தில் மலேசியாவுக்கு வந்திறங்கி இருக்கிறார்.
ஏர்போர்ட் புகைப்படங்கள்
விஜய் வருவதால் அவரை பார்க்க ஏர்போர்ட்டில் ரசிகர்கள் கூட்டம் கூடி இருக்கிறது.
அங்கு ஏர்போர்ட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ பாருங்க.






