என் அப்பா எனக்கு வைத்த பெயர் வேறு.. விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஓபன் டாக்

என் அப்பா எனக்கு வைத்த பெயர் வேறு.. விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஓபன் டாக்

சண்முக பாண்டியன்

மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்திற்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் அரசியலிலும், இளைய மகன் சினிமாவிலும் களமிறங்கியுள்ளனர்.

என் அப்பா எனக்கு வைத்த பெயர் வேறு.. விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஓபன் டாக் | Shanmuga Pandian Talk About His Original Name

இதில் இளைய மகன் சண்முக பாண்டியன் சகாப்தம் என்கிற படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் படைத்தலைவன் படம் வெளிவந்தது. மேலும் இன்று இவர் நடித்துள்ள கொம்பு சீவி திரைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், கொம்பு சீவி திரைப்படத்திற்காக புரொமோஷன் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சண்முக பாண்டியன் தனது உண்மையான பெயர் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

என் அப்பா எனக்கு வைத்த பெயர் வேறு.. விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஓபன் டாக் | Shanmuga Pandian Talk About His Original Name

உண்மையான பெயர்

அவர் கூறியதாவது, “என் உண்மையான பெயர் சௌகத் அலி. ராவுத்தர் மாமா மேல் இருந்த அன்பால் எனக்கு இந்த பெயர் வைத்தார்கள். மாமா எவ்வளவு சொல்லியும் அப்பா கேட்கவில்லை. கடைசியாக இந்துவா இருந்து முஸ்லிம் பெயர் வைத்தால் பாஸ்போர்ட்டில் பிரச்சனை வரும் என்று சொன்னார்கள். அதனால்தான் என் பெயரை சண்முக பாண்டியன் என அப்பா மாற்றினார்” என கூறியுள்ளார். 

என் அப்பா எனக்கு வைத்த பெயர் வேறு.. விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஓபன் டாக் | Shanmuga Pandian Talk About His Original Name

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *