Shoot-க்கு முன்னாடி நாள் என்ன Serial-ல இருந்து தூக்கிட்டாங்க- சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் Amaljith

சிங்கப்பெண்ணே
சன் தொலைக்காட்சியில் டிஆர்பியில் டாப்பில் இருக்கும் சீரியல் சிங்கப்பெண்ணே. ஆனந்தி என்ற கிராமத்து பெண்ணின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகிறது.
இதில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் அமல்ஜித். நமது யூடியூப் பக்கத்திற்கு அவர் Home Tour காட்டியுள்ளார். வீட்டில் இருக்கும் சிறப்பான விஷயம், கிடைத்த பரிசுகள், விருதுகள் என காட்டியுள்ளார்.
அதோடு சினிமா பயணத்தில் பட்ட கஷ்டங்கள் குறித்தும் பேசியுள்ளார். இதோ அவரது பேட்டி,






