Today Gold Price: அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை… மகிழ்ச்சியில் பாமர மக்கள்

Today Gold Price: அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை… மகிழ்ச்சியில் பாமர மக்கள்


ஆபரணத் தங்கத்தின் விலை சமீப காலமாக அதிகரித்த நிலையில், இன்று குறைந்துள்ளது பாமர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தங்கம் விலை

ஆபணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களில் அதிகரித்து, சில தினங்களில் குறைந்தும் வருகின்றது.



இந்நிலையில், இன்று சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினம் கிராம் ரூ.7,100 ஆகவும், சவரன், ரூ.56,800 ஆகவும் இருந்து வந்தது.


இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, 7,090 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 80  குறைந்து, 56,720 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

Today Gold Price: அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை... மகிழ்ச்சியில் பாமர மக்கள் | Today Gold Rate December 23 2024 In Tamil


தங்கத்தின் விலை தற்போது சில நாட்களாக கடகடவென சரிந்துள்ளது பாமர மக்களிடையே மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.


இதே போன்று வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ.98.90 ஆகவும், கிலோவிற்கு ரூ.98,900 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.

  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *