வேட்டையாடு விளையாடு பட புகழ் கமலினி முகர்ஜியா இது?

வேட்டையாடு விளையாடு பட புகழ் கமலினி முகர்ஜியா இது?

கமலினி முகர்ஜி

கடந்த 2004ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான பிர் மிலேங்கே படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் கமலினி முகர்ஜி.

அந்த படத்திற்கு பிறகு தெலுங்கு பக்கம் வந்தவர் சேகர் கம்முலா இயக்கிய ஆனந்த் படத்தில் நடித்தார், இந்த படத்திற்காக நந்தி விருது எல்லாம் பெற்றார்.

பிறகு அதாவது 2006ம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.

கமலினி என்று நினைத்தாலே முதலில் இந்த படத்தில் இடம்பெற்ற பார்த்த முதல் நாளே பாடல் தான் முதலில் நியாபகம் வரும், அந்த அளவிற்கு ஹிட். மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றவர் கோதாவரி, கிளாஸ்மெட், ஹாப்பி டேஸ், ஜல்சா என நடித்து வந்தவர் மலையாளத்திலும் குட்டி ஷரங்கு என்ற படத்தில் நடித்தார்.

வேட்டையாடு விளையாடு பட புகழ் கமலினி முகர்ஜியா இது? சுத்தமாக அடையாளமே தெரியலையே... | Kamalini Mukherjee Latest Photo Goes Viral

லேட்டஸ்ட்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். கடைசியாக தமிழில் இறைவி படத்தில் நடித்தவர் தனது திரைப்பயணத்தில் கடைசியாக தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.

வேட்டையாடு விளையாடு பட புகழ் கமலினி முகர்ஜியா இது? சுத்தமாக அடையாளமே தெரியலையே... | Kamalini Mukherjee Latest Photo Goes Viral

மொத்தமாக சினிமாவை விட்டு விலகியிருப்பவர் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

படங்களில் பார்த்த கமலினி முகர்ஜி இப்போது சுத்தமாக ஆளே மாறியிருக்கும் புகைப்படம் வெளியாக ரசிகர்கள் அவரா இது என வியப்பாக பார்த்து வருகிறார்கள்.

வேட்டையாடு விளையாடு பட புகழ் கமலினி முகர்ஜியா இது? சுத்தமாக அடையாளமே தெரியலையே... | Kamalini Mukherjee Latest Photo Goes Viral

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *