சேரனுக்கு ஏற்பட்ட சோகம்.. கண்கலங்கி அழும் சந்தா.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ

அய்யனார் துணை
மக்கள் மத்தியில் நல்ல கவனத்தை பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியல் வரும் வார புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் அய்யனார் துணை சீரியலில், சோழன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டார் என காயத்ரி சோகத்தில் இருந்தார். சோழனுக்காக காயத்ரி இடம் சென்று நிலா பேச, இந்த பிரச்சனை முடிவுக்கு வருவது போல் தெரிகிறது.
கண்கலங்கி அழும் சந்தா
இந்த நிலையில், பாத்ரூமில் வழுக்கி விழும் சேரனுக்கு காலில் அடிபடுகிறது. இதனால் அவரால் சரியாக நடக்க முடியாமல் போக, சரியாக வேலை பார்க்க முடியவில்லை.
சேரனுக்கு காலில் அடிபட்ட விஷயத்தை அறியும் சந்தா, கண்கலங்கி அழுதுகொண்டே சேரன் காலில் எண்ணெய் தடவி விடுகிறார். இதோ அந்த புரோமோ வீடியோ:






