ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகும் அடுத்த படம் என்ன? வெளிவந்த முக்கிய அறிவிப்பு!

ஜி.வி.பிரகாஷ் குமார்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் அக்கா மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் களமிறங்கியவர் ஜி.வி.பிரகாஷ் குமார்.
வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கியவருக்கு முதல் படமே செம ஹிட் கொடுத்தது.
அதற்கு முன் ஜென்டில்மேன் என்ற படத்தில் பாடகராக அறிமுகமானவர் இப்போது ஹீரோவாக கலக்கி வருகிறார். தற்போது, பிளாக் மெயில் என்ற படத்தில் நடித்துள்ளார்.
முக்கிய அறிவிப்பு!
இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று காலை 11.11 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படம் தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Tomm pic.twitter.com/ylrvwwrGJo
— G.V.Prakash Kumar (@gvprakash) December 5, 2025






