திருமணமாகி 1 ஆண்டு.. குட் நியூஸ் சொன்ன நாக சைதன்யா

நாகசைதன்யா – சோபிதா
தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாகசைதன்யா. இவர் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகன் ஆவார்.
நாகசைதன்யா நடிகை சமந்தாவை திருமணம் செய்து, கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்த பின் நடிகை சோபிதாவை காதலித்து கடந்த ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின் இவர்கள் ஒன்றாக வலம் வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் உலா வந்த வண்ணம் உள்ளது.
குட் நியூஸ்!
இந்நிலையில், தங்களுக்கு திருமணமாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அதற்காக சிறப்பு பதிவு ஒன்றை வீடியோ வெளியிட்டு இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சோபிதா. தற்போது, இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.






