கவினின் “மாஸ்க்” படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா?

கவினின் “மாஸ்க்” படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா?


விக்ரனன் அசோக் இயக்கிய‘மாஸ்க்’ படத்தில் கவின், ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தெலுங்கு நடிகையான ருஹானி ஷர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

முன்னணி நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா, வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருந்தாலும், கலவையான விமர்சனத்தை பெற்றது.

இந்த நிலையில், 9 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் இப்படம் உலகளவில் ரூ. 10 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *