Siragadikka Aasai: வட்டியோட 30 லட்சம் கொடுத்துருக்கேன்… முத்துவிடம் ஜீவா உடைத்த உண்மை

Siragadikka Aasai: வட்டியோட 30 லட்சம் கொடுத்துருக்கேன்… முத்துவிடம் ஜீவா உடைத்த உண்மை


சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவிற்கு 30 லட்சம் ரூபாயை ஜீவா கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.



சிறகடிக்க ஆசை

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முத்து மீனா இருவரின் நடிப்பிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர்.


மீனா முத்து இருவரும் பல தடைகளை தாண்டி தங்களது உழைப்பினால் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில், மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் புதிதாக வீடு ஒன்றினை வாங்கியுள்ளனர்.

Siragadikka Aasai: வட்டியோட 30 லட்சம் கொடுத்துருக்கேன்... முத்துவிடம் ஜீவா உடைத்த உண்மை | Siragadikka Aasai Muthu Fight Jeeva In House

இந்த வீட்டிற்கு மேலும் பணம் தேவைப்படுவதால் ரவியிடம் கேட்டுள்ளனர். ரவி மாமனாரிடம் கேட்க மறுத்துள்ளார். இந்நிலையில் ஜீவா தான் மனோஜின் முன்னாள் காதலி என்பது தெரியவந்துள்ளது.

இதனை மீனாவின் தங்கை தான் கூறியுள்ளார். உடனே ஜீவா வீட்டிற்கு சென்ற முத்து, அனைத்து உண்மையையும் தெரிந்து கொள்கின்றார்.

பின்பு ஜீவாவை தனது வீட்டிற்கு அழைத்து வந்து உண்மையை அனைவரது முன்பும் கூற முயற்சித்து வருகின்றார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *