'டியர் காம்ரேட்' முதல் 'லியோ' வரை – சாய் பல்லவி நிராகரித்த படங்கள்

'டியர் காம்ரேட்' முதல் 'லியோ' வரை – சாய் பல்லவி நிராகரித்த படங்கள்


சென்னை,

பிரேமம், அமரன், ஷ்யாம் சிங்கா ராய் மற்றும் பிடா போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் சாய் பல்லவி . ரசிகர்கள் அவரை நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதற்காகப் பாராட்டுகிறார்கள்.

சாய் பல்லவி தனக்கு வந்த எல்லா வேடத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை, கதைகளில் அவர் மிகவும் கவனமாக இருந்து வருகிறார். இதன் காரணமாக, பல படங்களுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அந்த வகையில், சாய் பல்லவி நிராகரித்ததாகக் கூறப்படும் 5 பிரபலமான படங்களைப் பார்ப்போம்.

“லியோ” (Leo) – விஜய், திரிஷா

“டியர் காம்ரேட்” (Dear Comrade) – விஜய் தேவர்கொண்டா, ராஷ்மிகா மந்தனா

“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” (Kannum Kannum Kollaiyadithaal) – துல்கர் சல்மான், ரிது வர்மா

“சர்க்காரு வாரி பாட” (Sarkaru Vaari Paata) – மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ்

“காற்று வெளியிடை” (Kaatru Veliyidai) – கார்த்தி, அதிதி ராவ்

சாய் பல்லவி தற்போது ’ராமாயணம்’ படத்தில் சீதையாக நடித்து வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் 2 பாகங்களாக இப்படம் உருவாகி வருகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *