நடிகை பார்வதி நாயரை நினைவிருக்கா? ஆளே மாறி எப்படி உள்ளார் பாருங்க!

நடிகை பார்வதி நாயரை நினைவிருக்கா? ஆளே மாறி எப்படி உள்ளார் பாருங்க!


பார்வதி நாயர்

பார்வதி நாயர் தமிழில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து இருக்கிறார் என்றாலும் பாப்புலர் ஆன நடிகையாக வலம் வருகிறார். இவர் விஜய் உடன் GOAT படத்தில் நடித்து இருந்தார்.

இதற்கு முன் அஜித் உடன் என்னை அறிந்தால் படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சேலையில் பார்வதி நாயர் இருக்கும் ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,   

GalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *