2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?

2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?

2007 தமிழ் சினிமா

2007ஆம் ஆண்டு தமிழ் சினிமா மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. போக்கிரி, கற்றது தமிழ், பில்லா, பருத்திவீரன், தாமிரபரணி, வேல், பொல்லாதவன், மருதமலை, சென்னை 28, சிவாஜி என பல சூப்பர்ஹிட் திரைப்படங்கள் வெளிவந்த ஆண்டு 2007.

2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? | Atm Polladhavan Vel Movie Box Office

அதே ஆண்டில் தீபாவளிக்கு வெளிவந்த படங்கள்தான் அழகிய தமிழ் மகன், பொல்லாதவன் மற்றும் வேல். இதில் அழகிய தமிழ் மகன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. மற்ற இரண்டு படங்களும் மாபெரும் வெற்றிபெற்றன.

தீபாவளிக்கு வெளிவந்த படங்களின் வசூல்

இந்த நிலையில், 2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த இந்த மூன்று திரைப்படங்களும் உலகளவில் எவ்வளவு வசூல் செய்தது என்பதை பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம்.

2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? | Atm Polladhavan Vel Movie Box Office

தளபதி விஜய்யின் நடிப்பில் வெளிவந்த அழகிய தமிழ் மகன் படம் ரூ. 19 கோடி, தனுஷ் நடித்த பொல்லாதவன் ரூ. 15 கோடி மற்றும் சூர்யா நடித்த வேல் படம் ரூ. 20 கோடி வசூல் செய்தது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *