அறிமுக இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த விக்ரம்.. சீயான் 63 பட அறிவிப்பு

அறிமுக இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த விக்ரம்.. சீயான் 63 பட அறிவிப்பு


நடிகர் விக்ரம் எப்போதும் சவாலான கதைகளை தேர்வு செய்து நடிப்பவர். இந்த வருடம் அவர் நடிப்பில் வீர தீர சூரன் படம் ரிலீஸ் ஆகி இருந்தது.

அடுத்து விக்ரம் யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என அறிவிப்பு அதிகாரபூர்வமாக வந்திருக்கிறது.

அறிமுக இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த விக்ரம்.. சீயான் 63 பட அறிவிப்பு | Chiyaan63 Vikram Teams Up With Debut Director

அறிமுக இயக்குனர்

 சீயான் 63 படத்தை போடி ராஜ்குமார் என்ற அறிமுக இயக்குனர் தான் இயக்க போகிறாராம்.


படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இதை போஸ்டர் வெளியிட்டு அறிவித்து இருக்கிறது.

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *