இது போன்ற வீடியோக்கள் இனி YouTube இல் இயங்காது – விதிகளை மாற்றிய Google

இது போன்ற வீடியோக்கள் இனி YouTube இல் இயங்காது – விதிகளை மாற்றிய Google


YouTube இப்போது போலி வீடியோக்களுக்குமாறிவிட்டது, குறிப்பாக இந்தியாவில்.

தலைப்பும், Thumb புகைப்படங்களும் வேறு ஒன்றை காட்டும் ஆனால் வீடியோவிற்குள் வேறு விடயங்கள் இருக்கும்.

குறிப்பாக செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் என்று வரும்போது, ​​மக்கள் துல்லியமான தகவலைப் பெற வேண்டும் என்று YouTube விரும்புகிறது.

இது போன்ற வீடியோக்கள் இனி YouTube இல் இயங்காது - விதிகளை மாற்றிய Google | New Youtube Rules In India As Platform Bans Videos

அதாவது யூடியூப்பில் வீடியோக்களை உருவாக்கும் நபர்கள் சரியான தகவலை வழங்க வேண்டும்.

விதிகளை மாற்றிய Google



“ஜனாதிபதி ராஜினாமா செய்கிறார்!” என்ற தலைப்பில் ஒரு வீடியோ உள்ளது.

அதனால் பலர் இந்த வீடியோவை க்ளிக் செய்வார்கள். ஆனால் வீடியோவில் அப்படி எதுவும் இல்லை என்றால் அது தவறு.  

அத்தகைய வீடியோக்களை YouTube அகற்றும். அதேபோல், ஒரு வீடியோவின் படத்தில் அது பெரிய செய்தி என்று கூறினாலும், அந்த வீடியோவில் எந்த செய்தியும் இல்லை என்றால், அதுவும் நீக்கப்படும். 

இது போன்ற வீடியோக்கள் இனி YouTube இல் இயங்காது - விதிகளை மாற்றிய Google | New Youtube Rules In India As Platform Bans Videos

இதுபோன்ற தவறான வீடியோக்கள் மக்களின் நேரத்தை வீணடிப்பதோடு, அவர்கள் யூடியூப் மீது நம்பிக்கை வைப்பதை நிறுத்திக் கொள்கிறார்கள்.


வரும் மாதங்களில், தவறான தகவல்களை வழங்கும் வீடியோக்களை YouTube அகற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறிப்பாக இந்தியாவிற்கே தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *