வெள்ளித்திரை நாயகியுடன் காதலா… விருது மேடையில் ஓபனாக கூறிய சீரியல் நடிகர் கார்த்திக் ராஜ்

வெள்ளித்திரை நாயகியுடன் காதலா… விருது மேடையில் ஓபனாக கூறிய சீரியல் நடிகர் கார்த்திக் ராஜ்


ஜீ தமிழ்

சன் டிவி, விஜய் டிவியை தொடர்ந்து ரசிகர்காளல் கொண்டாடப்படும் தொலைக்காட்சி ஜீ தமிழ். 

சீரியல்கள், ரியாலிட்டி ஷோவை தாண்டி ஜீ தமிழில் பிரம்மாண்டமாக ஒரு நிகழ்ச்சி நடந்தது, வேறுஎன்ன ஜீ தமிழ் குடும்ப விருதுகள் தான். முதலில் குடும்ப விருதுகள் முன்னோட்ட நிகழ்ச்சி மிகவும் கலகலப்பாக நடந்தது.

அதேவேகத்தில் ஜீ தமிழ் குடும்ப விருதுகளும் நடந்து முடிந்துவிட்டது. விருது விழா என்றதும் பேவரெட் நாயகன், நாயகி விருது யார் வாங்குவார் என்பது தான் ரசிகர்களின் முதல் எதிர்ப்பார்ப்பாக இருக்கும்.

வெள்ளித்திரை நாயகியுடன் காதலா... விருது மேடையில் ஓபனாக கூறிய சீரியல் நடிகர் கார்த்திக் ராஜ் | Zee Kudumbam Viruthugal Karthik Raj Wins

அப்படி இந்த விருது நிகழ்ச்சியில் பேவரெட் நாயகன் விருதை ரசிகர்கள் கொண்டாடும் நாயகன் கார்த்திக் ராஜ் வாங்கியுள்ளார்.

பதில்கள்

அதிகம் பேசாத நடிகர் கார்த்திக் ராஜிடம் விருது மேடையில் சில கேள்விகள் கேட்கப்பட்டது, அதற்கு அவர் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகம் பேசி பதில்கள் கூறியுள்ளார்.

கார்த்திக் வீட்டில் தீபம் ஏற்ற காத்திருக்கும் பிரபல வெள்ளித்திரை நாயகி யார் என கேட்க அதற்கு அவர் என் Mummy, என் அம்மா என்கிறார்.

வெள்ளித்திரை நாயகியுடன் காதலா... விருது மேடையில் ஓபனாக கூறிய சீரியல் நடிகர் கார்த்திக் ராஜ் | Zee Kudumbam Viruthugal Karthik Raj Wins

எத்தனை லட்சம் கொடுத்தாலும் விளம்பரங்களுக்கு செல்ல மாட்டேன் என்ற கேள்விக்கு, ஏன்னா எனக்கு தெரியாது என்றார்.

சிவகங்கை ஜமீன்தார் குடும்பத்தை சேர்ந்தவரா என கேட்க, ஜமீன்தார் குடும்பத்துல இருந்தேனா நான் ஏங்க இங்க இருக்க போறேன் என கலகலப்பாக பதில்கள் கூறியுள்ளார். 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *