தொகுப்பாளினி டிடி முதல், நடிகை சுஜிதா வரை.. சின்னத்திரை நட்சத்திரங்களின் தீபாவளி கொண்டாட்டம்..

சின்னத்திரை பிரபலன்களாக வலம் வரும் தொகுப்பாளினி டிடி, சீரியல் நடிகை காவியா, நடிகை சுஜிதா, பாக்கியலட்சுமி சுசித்ரா மற்றும் விஷால், சீரியல் நடிகை ஸ்ரீதேவி, க்ரீத்திகா உள்ளிட்ட பலரும் தீபாவளி கொண்டாடியுள்ளனர்.
சிலர் தீபாவளி ஸ்பெஷல் ஆக போட்டோஷூட் புகைப்படங்களையும், சிலர் வீடியோக்களையும் தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். அந்த பதிவுகள் இதோ..