இன்று எலிமினேட் ஆன 2 போட்டியாளர்கள்

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் 11ம் சீசன் நிகழ்ச்சி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. நடுவராக இந்த சீசனுக்கு இயக்குனர் மிஷ்கின் வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய சூப்பர் சிங்கர் எபிசோடில் இரண்டு போட்டியாளர்கள் எலிமினேஷன் ஆகி இருக்கின்றனர்.
எலிமிநேஷன்
டேஞ்சர் சோனில் மொத்தம் நான்கு பேர் இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. வர்ஷா, ஹிருதை, மீனாட்சி, மனோ ஆகியோர் தான் அது.
அதில் ஹிருதை மற்றும் மீனாட்சி ஆகியோர் காப்பாற்றப்பட்டுவிட்டனர். அதனால் மீதம் இருக்கும் வர்ஷா மற்றும் மனோ ஆகியோர் எலிமினேட் ஆனார்கள்.