கரகாட்டக்காரன் நடிகை கனகா இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா

கரகாட்டக்காரன் நடிகை கனகா இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா


நடிகை கனகாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தமிழில் கரகாட்டக்காரன் உட்பட ஏராளமான படங்களில் நடித்து இருப்பவர். 60களில் பிரபலமாக இருந்த நடிகை தேவிகாவின் மகள் தான் கனகா என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 52 வயதாகும் அவர் எங்கே போனார், எப்படி இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று தான்.

கனகா சென்னையில் தனியாக தான் அவரது வீட்டில் வசித்து வருகிறார். ஒருசில வீட்டில் கனகா வீட்டில் தீவிபத்து ஏற்பட்ட போது தான் அவர் தனியாக யார் துணையும் இல்லாமல், வெளியில் கூட வராமல் ஒரு பழைய வீட்டில் வசித்து வரும் தகவல் தெரியவந்தது.

கரகாட்டக்காரன் நடிகை கனகா இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா | Actress Kanaka Latest Photo

அதன்பிறகு நடிகை குட்டி பத்மினி கனகாவின் வீட்டை தேடி கண்டுபிடித்து சென்று பார்த்து அவருடன் எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டு இருந்தார்.

கனகாவா இது என அடையாளம் தெரியாத அளவுக்கு அவர் மாறி இருந்தார். அந்த புகைப்படம் இதோ.

கனகா வீட்டிலேயே முடங்கி இருக்காமல், வெளியில் வர வேண்டும் என குட்டி பத்மினி அவருக்கு கோரிக்கை அப்போது கோரிக்கை வைத்தாராம்.  

Gallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *