OTT-ல் மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிய டாப் 5 சிறு பட்ஜெட் படங்கள்.. என்னென்ன தெரியுமா?

எப்படி ஓவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமை திரையரங்கில் படம் வெளியாகிறதோ, அது போன்று ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் OTT-ல் புதிய படங்கள் வெளியாவது வழக்கம்.
அந்த வகையில், 2025-ல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற டாப் 5 சிறு பட்ஜெட் படங்கள் என்னென்ன என்பது குறித்து கீழே காணலாம்.
என்னென்ன தெரியுமா?
எமகாதகி – ஆஹா OTT
டூரிஸ்ட் ஃபேமிலி – ஜியோ ஹாட்ஸ்டார்
குடும்பஸ்தன் – ஜீ5
டிஎன்ஏ – ஜியோ ஹாட்ஸ்டார்
லெவன் – அமேசான் பிரைம்