75 ரூபாய் ஒரு லிட்டர் பெட்ரோல், பின்னால் இருக்கும் மாஃபியா.. ஹரிஷ் கல்யாணின் டீசல் பட ட்ரெய்லர்

ஹரிஷ் கல்யாண் நடித்து இருக்கும் டீசல் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. அக்டோபர் 17ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியிடப்பட்டு இருக்கிறது.
தற்போது மார்க்கெட்டில் 100 ரூபாய்க்கு மேல் இருக்கிறது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை. ஆனால் அதை ஒரு கேங் 75 ரூபாய்க்கு விற்கிறது. அதன் பின் இருக்கும் மாஃபியா பற்றிய கதை. ட்ரெய்லர் இதோ.