வெற்றிமாறன்-சிம்பு இணையும் அரசன் படத்தின் வில்லன் இந்த கன்னட நடிகரா?… தெறி மாஸாக இருக்குமே..

வெற்றிமாறன்-சிம்பு இணையும் அரசன் படத்தின் வில்லன் இந்த கன்னட நடிகரா?… தெறி மாஸாக இருக்குமே..

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு, கொரோனா காலத்திற்கு பிறகு தனது சினிமா பயணத்தில் பெரிய மாற்றத்தை காட்டி வருகிறார்.

உடல் எடையை குறைத்து அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி வெற்றிகரமாக நடித்து வருகிறார். கடைசியாக 2025ம் அதாவது இந்த வருடம் கமல்ஹாசனுடன் சிம்பு நடித்த தக் லைஃப் படம் வெளியாகி இருந்தது.

வெற்றிமாறன்-சிம்பு இணையும் அரசன் படத்தின் வில்லன் இந்த கன்னட நடிகரா?... தெறி மாஸாக இருக்குமே.. | Vetrimaran Simbu Arasan Movie Villain Details

அடுத்தடுத்து சிம்பு நிறைய படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.

அரசன் படம்

நடிகர் சிம்பு அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.

வெற்றிமாறன்-சிம்பு இணையும் அரசன் படத்தின் வில்லன் இந்த கன்னட நடிகரா?... தெறி மாஸாக இருக்குமே.. | Vetrimaran Simbu Arasan Movie Villain Details

இப்படம் ஒரு வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது படம் குறித்து இன்னொரு தகவல் வந்துள்ளது. அதுஎன்னவென்றால் படத்தில் வில்லனாக நடிக்க வைக்க கன்னட நடிகர்கள் சுதீப் மற்றும் உபேந்திராவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

வெற்றிமாறன்-சிம்பு இணையும் அரசன் படத்தின் வில்லன் இந்த கன்னட நடிகரா?... தெறி மாஸாக இருக்குமே.. | Vetrimaran Simbu Arasan Movie Villain Details

இந்த கூட்டணி அமைந்தால் கண்டிப்பாக மாஸாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *