Kantara Chapter-2-ல இருக்க பெரிய Surprise🔥- Sampath Ram Breaking Interview

காந்தாரா
கன்னட மொழியில் தயாராகி தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் படம் காந்தாரா Chapter 1.
முதல் பாக வெற்றியை தொடர்ந்து பெரிய பட்ஜெட்டில் தயாராகி வெளியாகியுள்ள இப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இந்த படத்தில் நடித்தவர்கள் பலர் இதில் நடித்த அனுபவம் பகிர்ந்து வர நடிகர் சம்பத் படம் குறித்து நிறைய விஷயங்கள் நம்முடன் பகிர்ந்துள்ளார்.
அப்படி காந்தாரா படம் குறித்தும் அடுத்த பாகம் குறித்தும் அவர் சொன்ன சில சுவாரஸ்ய விஷயங்களை கேட்போம்.