விஜய் சேதுபதி, சல்மான் கான், நாகார்ஜுனா.. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க யாருக்கு அதிக சம்பளம்..

விஜய் சேதுபதி, சல்மான் கான், நாகார்ஜுனா.. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க யாருக்கு அதிக சம்பளம்..

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சி வெவ்வேறு மொழிகளில் நடைபெற்று வருகிறது. தமிழில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது போல் மற்ற மொழிகளில் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

விஜய் சேதுபதி, சல்மான் கான், நாகார்ஜுனா.. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க யாருக்கு அதிக சம்பளம்.. | Highest Paid Bigg Boss Anchor In India

இந்தியில் சல்மான் கான், கன்னடத்தில் கிச்சா சுதீப், மலையாளத்தில் மோகன்லால் மற்றும் தெலுங்கில் நாகார்ஜுனா ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

யாருக்கு அதிக சம்பளம்

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, சல்மான் கான் – ரூ. 250 கோடி, விஜய் சேதுபதி – ரூ. 75 கோடி, நாகார்ஜுனா – ரூ. 30 கோடி, கிச்சா சுதீப் – ரூ. 20 கோடி மற்றும் மோகன்லால் – ரூ. 18 கோடி என சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி, சல்மான் கான், நாகார்ஜுனா.. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க யாருக்கு அதிக சம்பளம்.. | Highest Paid Bigg Boss Anchor In India

மேலும் இதற்கு முன் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல் ஹாசன் ரூ. 150 கோடி சம்பளம் பெற்றதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *