சிம்புவுக்கு ஜோடி இவரா.. வெற்றிமாறனின் STR 49 பற்றி கசிந்த முக்கிய தகவல்

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு தற்போது நடித்து வரும் படம் STR 49. இந்த படத்தின் டைட்டில் என்ன என்பது இன்று காலை 8.09AMக்கு அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்து இருக்கிறார்.
டைட்டில் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
ஹீரோயின்
இந்நிலையில் இந்த படத்தில் சிம்புவின் ஜோடி யார் என்கிற தகவல் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.
சிம்புவுக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.