கேஜிஎப், அனுமானை முந்திய ’காந்தாரா சாப்டர் 1’…4 நாட்களில் இவ்வளவு வசூலா?

கேஜிஎப், அனுமானை முந்திய ’காந்தாரா சாப்டர் 1’…4 நாட்களில் இவ்வளவு வசூலா?


சென்னை,

2023-ம் ஆண்டு வெளியான மிகப்பெரிய பான்-இந்தியா ஹிட் படமான அனுமானின் (ரூ.298 கோடி) வாழ்நாள் வசூலை காந்தாரா சாப்டர் 1 முறியடித்துள்ளது. அதேபோல், கேஜிஎப் சாப்டர் 1 இன் வசூலையும் (ரூ.248 கோடி) முறியடித்துள்ளது.

ரிஷப் ஷெட்டி நடித்த படம் ரூ. 335 கோடியைத் தாண்டி உள்ளது. வெளியாகி 4 நாட்களில் இந்த சாதனையை இப்படம் படைத்திருக்கிறது.

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இந்த படத்தில் ருக்மிணி வசந்த், குல்ஷன் தேவையா மற்றும் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *