தொடங்கியது பிக் பாஸ் 9 ஷூட்டிங்.. முதல் ஆளாக உள்ளே போனது இவர்தான்

பிக் பாஸ் 9ம் சீசன் நாளை முதல் ஒளிபரப்பை தொடங்க இருக்கிறது. ஓப்பனிங் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி ஒவ்வொரு போட்டியாளராக அறிமுகப்படுத்தி பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்ப இருக்கிறார்.
இன்று துவக்க நிகழ்ச்சியின் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் 2 போட்டியாளர்
பிக் பாஸ் 9 ஷோவின் முதல் போட்டியாளராக ராம்போ என்ற புதுமுக மாடல் ஒருவர் தான் அனுப்பப்பட்டு இருக்கிறார்.
அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி புகழ் கெமி வீட்டுக்குள் வந்திருக்கிறார். அடுத்தடுத்து வரும் போட்டியாளர்கள் யார் யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.