பிரபல ராப் பாடகருக்கு 4 ஆண்டுகள் சிறை…கவனத்தை ஈர்த்த தீர்ப்பு|Famous rapper sentenced to 4 years in prison…a sensational verdict

வாஷிங்டன்:
அமெரிக்க ராப் இசை பாடகர் சீன் டிடி கோம்ப்ஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரித்த மன்ஹாட்டன் நீதிபதி அருண் சுப்பிரமணியன், நான்காண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அமெரிக்க ராப் இசை பாடகர் சீன் டிடி கோம்ப்ஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்த வழக்கை விசாரித்த மன்ஹாட்டன் நீதிபதி அருண் சுப்பிரமணியன்பாடகர் சீன் டிடி கோம்ப்ஸூக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.
இவர் அளித்த தீர்ப்பு பல்வேறு தரப்பினர் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. நீதிபதி அருண் சுப்பிரமணியன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்.