செம கிளாமரான கருப்பு உடையில் மிருணாள் தாகூர் எடுத்த போட்டோ ஷுட்

மிருணாள் தாகூர்
சீரியல்கள் மூலம் மக்களின் மனதை கவர்ந்து பின் வெள்ளித்திரைக்கு வந்தவர்கள் பலர்.
அப்படி மெதுவாக படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்த இப்போது இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகிகளில் ஒருவராக இருக்கிறார் மிருணாள் தாகூர். கடந்த 2014ம் ஆண்டு வெளியான விட்டி தண்டு என்ற மராத்தி படத்தின் மூலம் அறிமுகமானார்.
அப்படியே பாலிவுட் பக்கம் வந்தவர் தொடர்ந்து படங்கள் நடிக்க 2022ம் ஆண்டு சீதா ராமம் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.
ரசிகர்கள் கொண்டாடும் டாப் நாயகிகளில் ஒருவராக வலம் வரும் மிருணாள் தாகூர், சமீபத்தில் கருப்பு நிற உடையில் செம கிளாமர் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,