குடும்பத்துடன் ரேஸில் பங்கேற்ற அஜித் குமார்.. அழகிய ஸ்டில்கள்

நடிகர் அஜித் தற்போது பார்சிலோனாவில் நடந்துவரும் கார் ரேஸில் பங்கேற்று இருக்கிறார்.
தனது காரில் அவர் இந்திய சினிமாவை promote செய்யும் விதமாக லோகோ வைத்து இருப்பது சமீபத்தில் வைரல் ஆனது.
குடும்பத்துடன்..
அங்கு அவர் குடும்பத்துடன் தான் இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
அந்த புகைப்படங்கள் இதோ.